“வீராணத்தில் தண்ணீர் தேக்கி வைத்ததுதான் காரணம்!”

கடலூரை புரட்டிப்போட்ட வெள்ளம்

டலூர் மாவட்டத்தைக் குறிவைத்துத் தாக்குகிறது இயற்கைச் சீற்றம். 10 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ‘தானே’ புயல், இப்போது வெள்ளச்சீற்றம். ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் துயரக்கடலில் ஆழ்ந்திருக்கிறது. ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்து, மாவட்டத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 35 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடு. குடிசைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குடிநீர், உணவு, மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல், குடும்பத்தோடு வீதிகளில் உறங்குகிறார்கள் மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்