பாரீஸ் பயங்கரம்

“மனிதர்கள் மீது இவ்வளவு வெறிகொண்டவர்களை நான் பார்த்ததே இல்லை!”

‘கலைகளின் பிறப்பிடம்’ என்று வர்ணிக்கப்படும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், கடந்த 13-ம் தேதி ரத்த பூமியாக மாறிவிட்டது. அன்றைய தினம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 400 பேர் மிக மோசமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மனிதத்தன்மையை இழந்து கொடூரத்துக்குப் பயணமாகிக்கொண்டு இருக்கிறது உலகம் என்பதற்கான சமீபத்திய சாட்சிகளில் இதுவும் ஒன்று.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நடந்த மும்பை தாக்குதல் பாணியில், பாரீஸ் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்வு செய்து, வார இறுதி நாளில் தீவிரவாதிகள்  தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்