பயனற்றுப்போன ‘தானே’ புயலின் பாடங்கள்!

காற்றில் பறந்த அறிவிப்புகள்

டலூருக்கும் இயற்கைக்கும் அப்படி என்னதான் பகையோ?

2004-ல் சுனாமி, 2005-ல் நீலம் புயல், 2011-ல் தானே புயல், தற்போது வெள்ளம் என தொடர் தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது கடலூர் மாவட்டம். ஒரே இரவில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து வீதிக்கு வரக் காரணமாக அமைந்தது, ‘தானே’ புயல். சுனாமி அளவுக்கு ‘தானே’ புயலில் அதிகமான உயிரிழப்புகள் இல்லை என்றாலும், மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகச் சிதைக்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்