சூழல் அரசியல் பேசுங்கள்!

படங்கள்; சு.குமரேசன், தே.அசோக்குமார்

பொறியாளர் கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

மெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வின் பொருட்டு சென்னை வந்த ஒரு மாணவரைச் சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அதற்கான எதிர்வினைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ‘‘பருவநிலை மாற்றம் (climate change) பற்றி இங்கே பெரிய விழிப்பு உணர்வு இல்லை’’ என்றேன். “சட்டசபைத் தேர்தல் வரப் போகிறதே... பருவநிலை மாற்றம் தேர்தல் பிரச்னை ஆகாதா?” என அவர் ஆச்சர்யமாகக் கேட்டார். தமிழ்நாட்டின் அரசியலை அவருக்கு விளங்க வைத்து. ‘‘இன்னும் சில வருடங்களுக்காவது பருவநிலை மாற்றம் பற்றி எல்லாம் இங்கு யாரும் அரசியல் ரீதியாகப் பேசும் வாய்ப்பு இல்லை’’ என்றபோது எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. இதுதான் யதார்த்தம் என என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்