“கொஞ்ச நேரத்துல ஐ.ஜி., டி.ஐ.ஜி. எல்லாம் வருவாங்க பாரு!”

சூரசம்ஹாரத்தில் நடந்த சூரத்தனம்

வ்வொரு மனிதனிடமும் உள்ள ஆணவம் அழிய வேண்டும் என்பதற்காக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்கிறார்கள். அந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி யிலேயே, தங்கள் குடும்பத்தின் கெத்து காட்டி பிரச்னையில் ஈடுபட்டிருக்கிறார்கள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர்.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அமைந்துள்ளது, செந்தில் ஆண்டவர் முருகன் கோயில். அநீதியை அழிப்பவர், எதிரிகளை வீழ்த்துபவர் என்றெல்லாம் இந்த முருகனுக்குச் சிறப்புப் பெயர்கள் உண்டு. அங்கு, கடந்த 17-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அதில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.பி.எஸ். குடும்பத்தினர் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் பிரச்னை அங்கே பெரும் சூட்டைக் கிளப்பியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்