“அம்மா அவர்களின் உத்தரவுப்படி மழை பெய்துள்ளது...”

கலங்கடித்த கலெக்டர் காமெடி!

மிழகமே மழையால் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது... மழையின் அளவுப் பற்றி பேட்டி கொடுத்த சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத்தும் இப்போது தத்தளித்துக் கொண்டிருக்​கிறார்.

கடந்த 17-ம் தேதி சேலம் கன்னங்குறிச்​சியில் உள்ள மூக்கனேரியை ஆய்வுசெய்ய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேயர் சவுண்டப்பன், எம்.எல்.ஏ-க்களோடு சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்றிருந்தார்கள். ஆய்வு செய்துவிட்டு அமைச்சர் உட்பட அனைவரும் சென்ற பிறகு, மூக்கனேரியின் ஆய்வுப் பணியைப் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் நிருபர்கள் கேட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்