“வெள்ளைப் பொருட்களின் வணிக அரசியல்!”

காஞ்சிபுரத்தில் தமிழ் மண்ணே வணக்கம்

ல்லூரி இளைஞர்களின் வாழ்வியலை நெறிப்ப டுத்தும் நிகழ்ச்சி, ‘தமிழ் மண்ணே வணக்கம்’. ஜூனியர் விகடன் நடத்தும் இந்த நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

மருத்துவர் கு.சிவராமன் பேசும்போது, ‘‘இதுவரை வயோதிகத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோரை, கைப்பிடித்து மருத்துவ மனைக்கு அழைத்து வரும் காட்சிக ளைத்தான் நாம் பார்த்துக்கொண்டி ருந்தோம். ஆனால் இன்று, தன்னுடைய இளவயது மகனையோ, மகளையோ கைப்பிடித்து அழைத்து வரும் பெற்றோர்களைத்தான் காண முடிகிறது. உலக அரங்கில் நம் வளர்ச்சியை சீனாவுடனும், பிரேசிலுடனும் ஒப்பிடுவது வழக்கம். இத்தகைய இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள்தான் காரணம் என்று சொல்வார்கள். இவர்களைத்தான் இன்று தொற்றாத வாழ்வியல் நோய்கள் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்