ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

ழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். அதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. மழை நீரை சேமிக்க புதிய ஏரிகள் இல்லை. ஏரிகள் தூர்வாரப்படாததால், தண்ணீர் வீணாகிவிட்டது. கருத்துச் சுதந்திரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick