மிஸ்டர் கழுகு: ‘பொட்டு சுரேஷ்’ இடத்தைப் பிடிக்க போட்டியா?

ழையா விருந்தாளியாக அடிக்கடி பெய்துவரும் மழையால் காஸ்ட்யூம் மாறி இருந்தார் கழுகார். மழைகோட் அதற்கு உள்ளே கம்பளி என பக்கவாக லேண்ட் ஆன கழுகார், ‘‘பழைய கணக்குகள் தீர்ந்தன. புதிய கணக்குகள் தொடங்கின’’ எனச் சொல்லி சொடக்குப் போட்டுப் பேச ஆரம்பித்தார்.

‘‘தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான சண்முகசுந்தரம் மகள் சிந்து திருமணம் அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஞாயிறு அன்று நடந்தது. இந்தத் திருமண விழாவில் கருணாநிதியும் ப.சிதம்பரமும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்