“வெள்ளத்தை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கிறார் கருணாநிதி!”

நாஞ்சில் சம்பத் ‘நச்’

ளும் கட்சி மீதான கோபத்தை அதிகமாகக் கூட்டிவிட்டது மழையும், வெள்ளமும். பொதுமக்கள் தவிக்கும் நிலையில், மக்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு தவறிவிட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து
அ.தி.மு.க. கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை முன் வைத்தோம்..

“வட கிழக்குப் பருவமழை குறித்த முன்னேற்பாடுகளை அ.தி.மு.க அரசு முறையாகச் செய்யவில்லை என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்