சுபிக்‌ஷா ‘சூப்பர்’ தில்லுமுல்லு!

வளைக்கப்பட்ட சுப்பிரமணியன்...ஒயிட் காலர் க்ரைம்...

கிளைகள் 2,000... 15 ஆயிரம் ஊழியர்கள்... 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீடு என நாடு முழுவதும் பிரமாண்டமாக செயல்பட்ட சுபிக்‌ஷா நிறுவனம்தான், தமிழகத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடி. சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால்கள் தோன்றாத காலத்தில் சுபிக்‌ஷாதான் நடுத்தர வர்க்கத்தின் நாகரிக அங்காடி. அப்படிப்பட்ட அங்காடியின் உரிமையாளரான ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் 225 கோடி ரூபாய் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்