மிஸ்டர் கழுகு: கஸ்டடியில் அட்டாக்... அப்செட்டில் அழகிரி...

‘‘ ‘அட்டாக்’ பாண்டியின் அரெஸ்​ட்​டால் மதுரைக்கு வருகை தந்த ஸ்டாலினே கொஞ்சம் அப்செட்டாகிவிட்டார்” என்​றபடியே நம் முன் ஆஜர் ஆனார் கழுகார்.

‘‘ஸ்டாலினே அப்செட் என்றால், அழகிரியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். லண்டன் விசிட்டை முடித்து 26-ம் தேதி மதியம் மதுரை வந்தவர், அன்று தன் மகன் துரை தயாநிதியின் பிறந்தநாளைக்கூட கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்தார். ஊரெல்லாம் தன் ஆதரவாளர்கள் ஸ்டாலின் அணியை சீண்டும் வகையில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தாலும் வீட்டில் அதை ஒரு விழாவாகக் கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்று வருந்தியிருக்கிறார்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்