நீதிபதிகள் VS வழக்கறிஞர்கள்

மதுரையில் வளரும் வில்லங்கம்

போராட்டங்களில் ஈடுபட்ட மதுரை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மீது வழக்குகள் போட்டது மட்டுமில்லாமல், அவர்கள் பயன்படுத்தி வரும் பார் அசோஸியேஷன் கட்டடத்தை உடனே காலி செய்ய சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவு போட்டிருந்தார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையைச் சேர்ந்த 14 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு போட்டிருப்பது தமிழக வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம், தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குவதற்கான போராட்டம், ஊழல் செய்ததாக சில நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டது போன்ற சம்பவங்கள்தான் இந்த நடவடிக்கைகளின் மையப்புள்ளி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்