அ.தி.மு.க-வில் ‘மாவட்ட’ மல்லுக்கட்டு!

ரத்தம் இல்லாத யுத்தம்!

எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், மாவட்டச் செயலாளர் என முக்கியப் பதவிகளுக்கு யார் வேண்டுமானாலும் வரமுடியும் என்ற நிலை இருக்கிற ஒரே கட்சி, அ.தி.மு.க-தான். அப்படி பொறுப்புக்கு வந்தவர்கள், வந்த வேகத்திலேயே காணாமலும் போய்விடுவார்கள் என்ற நிலையும் அந்தக் கட்சியில்தான் பார்க்க முடியும். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ‘மாவட்டச் செயலாளர்’ பதவிகளைப் பிடிக்க அ.தி.மு.க-வில் ‘மல்லுக்கட்டு’ நடக்கிறது. கடந்த இதழ்களில் மேற்கு மண்டல ‘மல்லுக்கட்டு’களைப் பார்த்தோம். இந்த இதழில் தென் மண்டலம்.

மதுரை மாநகர்: பால், பரவை காவடிகள் கைகொடுக்குமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்