“வேற்றுமையில் ஒற்றுமை வெற்று முழக்கம்!”

மொழி உரிமை மாநாட்டில் ஆவேச குரல்கள்!

மிழகத்தில் மொழிப்போராட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்து மாநில மொழிகளுக்கான உரிமையைக் கோரும் மொழி உரிமை மாநாடு சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்றது. அரசியல் சாசனத்தின் 8-வது பட்டியலில் 22 மாநில மொழிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வெளி மாநில பிரதிநிதிகளும் தமிழ்மொழி ஆர்வலர்களும் பேசினர். 

முனைவர் ஜோகா சிங், பஞ்சாப்: ‘‘கல்வி குறித்த சர்வதேச வல்லுநர்கள் தாய்மொழியின் அவசியத்தைப் பலமுறை வலியுறுத்தி உள்ளனர். பள்ளி அளவில் தாய்மொழியில் மட்டுமே குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்