மிஸ்டர் கழுகு: மத்திய அரசு மீது பாய்ந்த ஜெ.!

ரும்போதே கையில் அ.தி.மு.க-வின் அதிகாரப்​பூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழை கையோடு எடுத்து வந்திருந்தார் கழுகார்.

‘‘மத்திய அரசு மீது மிகக் கடுமை​யான கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. பிரதமர் மோடி, சென்னை வந்திருந்தபோது போயஸ் கார்டன் போய் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்​தார். அப்போது, தமிழக அரசுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை முதல்வர் பெரும் பட்டியலாகக் கொடுத்தார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக பிரதமரும் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், எந்தத் தகவலும் டெல்லியில் இருந்து வரவில்லை. நினைவூட்டும் கடிதங்கள் அனுப்பியும் நிதி ஆதாரங்களுக்கான தகவல்கள் வரவில்லை. சட்டமன்றக் கூட்டத்​தொடர் முடிந்ததும் டெல்லி சென்று இதற்கான வலியுறுத்தும் சந்திப்புகளை நடத்தலாம் என்றும் முதல்வர் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் டெல்லிப் பயணம் இனி அவசியமற்றது என்று முதல்வர் நினைப்பதாகச் சொல்கிறார்கள்” என்று தொடங்கினார் கழுகார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்