“அரசியல்வாதிகள் மக்களைத் தேடிவந்து சந்திக்க வேண்டும்!”

திருச்சியில் திகு திகு ஸ்டாலின்!

குமரி மாவட்டத்தில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தைத் தொடங்கிய ஸ்டாலின், நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் வழியாக வந்து திருச்சியில் முடித்துக்கொண்டார். இது முதல் கட்டப்பயணம்!

காலை 8.45 மணிக்கு அவரது படை புறப்பட்டது. திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு ஸ்டாலின் மாலை அணிவிக்க, அவரது வாகனம், மணப்பாறை நோக்கி பாய்ந்தது. அதேநேரம் ஸ்டாலின் மனைவி துர்க்கா, ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்துகொண்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்