பெரியோர்களே... தாய்மார்களே! - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன், ஓவியம்: டிராட்ஸ்கி மருது

மிழ்நாடு சட்டமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது முறையாக ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. மார்ச் மாதம் தாக்கல் செய்திருக்க வேண்டிய மானியக் கோரிக்கைகளுக்கான விவாதம் செப்டம்பர் மாதத்தில் மிகமிகத் தாமதமாக நடந்துள்ளது. செப்டம்பரிலாவது நடத்தினார்களே என்று மனதை ஆறுதல்படுத்திக் கொள்வதைத் தவிர, வேறு வழியில்லை.

இந்த ஆட்சியின் முழுமையாக நடக்கும் இறுதிக் கூட்டத்தொடர் இதுதான். அடுத்த ஜனவரியில் கூடும்போது ஆளுநர் உரையுடனும் பிப்ரவரியில் இடைக்கால நிதிநிலை அறிக்கையுடனும் முடிந்துபோகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்