எப்படி வந்தார் யுவராஜ்..?

கேரளா To நாமக்கல் சரண்டர் ப்ளான்..!

ன்றைக்கு அடர்ந்த காட்டுக்குள் ஒளிந்திருந்த வீரப்பனை கண்டுபிடிக்க முடியாமல் தவித்த அதே காவல் துறைதான், இன்றைக்கு தனக்குப் பக்கத்திலேயே இருந்த யுவராஜையும் பிடிக்க முடியாமல் ‘கோட்டை’விட்டுள்ளது!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜூன் 24-ம் தேதி முதல்... 100 நாட்களுக்கு மேலாக தேடப்பட்டுவந்த  முதல் குற்றவாளியான யுவராஜ் ஆரம்பத்தில் இருந்தே  வாட்ஸ்அப் வழியாக ஆடியோக்களை வெளியிட்டு போலீஸை கடுப்பேற்றிவந்தார். யுவராஜை பிடிக்க முடியாமல் காவல் துறை திணறுகிறது என்று பத்திரிகைகள் எழுதத்தொடங்கிய நேரம்பார்த்து, கோகுல்ராஜ் கொலைவழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு  டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா கடந்த 18-ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.  தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸும், அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவரது குடும்பத்தினரும் சொல்லி வருகிறார்கள். கோகுல்ராஜ் கொலைவழக்கில் எஸ்.பி கொடுத்த டார்ச்சர், குடும்பப் பிரச்னை, காதல் விவகாரம் என்று விஷ்ணுப்ரியா இறப்புக்குக் காரணங்கள் அடுக்கப்பட, தீவிரமானது  யுவராஜின்  ஆட்டம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்