நிர்வாணம் ஒரு போராட்ட ஆயுதம்!

உ.பி. சம்பவத்தில் உண்மை என்ன?

டந்த வாரத்தில் கடும்கொந்தளிப்பை ஏற்படுத்திய ஒரு வாட்ஸ்அப் வைரல் விவகாரத்தின் ‘நிர்வாண’ உண்மை இது.

இரண்டு ஆண்களும், கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும் நட்ட நடுவீதியில் நிர்வாணத்தோடு நிர்கதியாய் நிற்க, அரை நிர்வாணத்தோடு ஒரு பெண்ணை போலீஸார் அடித்து இழுத்துச்செல்ல.. அதைக்கண்டு குழந்தைகள் கதறுகின்றன. ஊரே கூடிநின்று வேடிக்கை பார்க்கிறது. உத்தரப்பிரதேசத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர், போலீஸாரால் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர் என்ற செய்தியோடு அந்த வீடியோ, நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பரவியது. சில மணி நேரங்களில், ‘அந்தக் குடும்பத்தினர் அவர்களாகவே தங்கள் ஆடைகளைக் களைந்துகொண்டனர்’ என்றும் செய்திகள் வெளியாகின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்