“அதிகமாக தேயிலை பறிக்கச் சொல்றாங்க... சம்பளத்தை மட்டும் குறைவாகக் கொடுக்குறாங்க!?

குமுறும் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள்!

மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து போனஸை உயர்த்தி அறிவித்தது கேரள மாநில அரசு. இப்போது, அதே பெண் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாதுகாப்பான வீடு, கம்பளி, காலணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீவிரமான போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

சம்பள பேச்சுவார்த்தையில் அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தபோதிலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், பெண் தொழிலாளர்கள். இன்னொரு புறமாக, தொழிற்சங்கத்தினரும் போராடிவருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்