குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்கள் ஆகலாமா?

வழக்கறிஞர்கள் விவாதிக்கிறார்கள்!

மூன்று ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவம், இன்ஜினீயரிங் போன்ற தொழில் படிப்புகள்போல 5 ஆண்டு சட்டப்படிப்பை மட்டும் வைத்திருக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டப் படிப்பு படிக்கவும் வழக்கறிஞராகப் பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகளை பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பால் கனகராஜ், தமிழ்நாடு பார் கவுன்சில் சங்கத் தலைவர்: “தொலைநோக்குப் பார்வையுடன், நல்லெண்ணத்துடன் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவு இது. உரிய முறையில் செயல்படும் வழக்கறிஞர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தவறு செய்பவர்களுக்குத்தான் பாதிப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்