பல ஆயிரம் கோடி மக்கள் பணம் வீண்?

தி.மு.க. விடும் சி.ஏ.ஜி. அஸ்திரம்

மிழக சட்டமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரின் இறுதிநாள், 110-வது விதியின் கீழ் அறிவிப்புகள், பாராட்டுகள், வாழ்த்துகள், எதிர்க் கட்சிகளின் அறைகூவல் என எல்லாம் நடந்துகொண்டு இருக்கும்போது, தமிழக அரசின் உண்மை முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்ட ‘இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டது.

நிர்வாகச் சீர்கேடு, நிர்வாகத் திறன் இன்மை, நிர்வாகக் கோளாறு... இப்படி ஒட்டுமொத்த குளறுபடிகளுக்கும் அடையாளமாக ஜெயலலிதா ஆட்சி நடந்துவருகிறது. கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை அதற்கு சாட்சியாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்