“சாகித்திய அகாடமி விருதைத் திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை”

விருது எழுத்தாளர்கள் விளக்கம்!

‘சாகித்திய அகாடமி’ - இந்தியப் படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்தும் உயர்ந்த அமைப்பு. அங்கு கௌரவம் பெற்ற இந்தியப் படைப்பாளிகளே, இன்று அந்த அமைப்பின் கௌரவத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றனர். இந்துத்துவா செயல்பாடுகளை எதிர்த்து, இந்தியாவின் பல்வேறு மொழி ஆளுமைகள், தாங்கள் பெற்ற சாகித்திய அகாடமி விருதுகளை திருப்பிக்கொடுத்துவிட்டனர். சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்பாளிகளான இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோகமித்ரன், தோப்பில் முகமது மீரான், கவிக்கோ அப்துல்ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, மேலாண்மை பொன்னுச்சாமி, புவியரசு, நாஞ்சில் நாடன், சு.வெங்கடேசன், டி.செல்வராஜ், பூமணி ஆகியோர் சாகித்திய அகாடமிக்கு எதிராகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுபற்றி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘சாகித்திய அகாடமிக்கு எதிராகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளதற்கு காரணம் என்ன?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்