ஃபேஸ்புக்கில் பிக்அப்... கெஸ்ட் ஹவுஸில் கிட்னாப்!

காதலன் ஆடிய கடத்தல் டிராமா!

ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன் பட்டாலும், அதை பலர் சீரழிவுக்கான கருவியாகப் பயன்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, நட்பு என்ற பெயரில் சில கயவர்களால் அப்பாவிப் பெண்கள் சீரழிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கயல்விழி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 22 வயதான இவர் டிப்ளமோ பட்டதாரி. இவர், ஃபேஸ்புக்கில் அடிக்கடி சாட் செய்வது வழக்கம். கயல்விழிக்கு, ஜான்சன் என்பவர் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆகியிருக்கிறார். புதுச்சேரியைச் சேர்ந்தவன் என்றும், எம்.ஏ. பட்டதாரி என்றும் தன்னை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்த இவர்களின் நட்பு, சிறிது நாட்களில் செல்போன், வாட்ஸ்அப் என நெருக்கமானது. புகைப்படங்களைப் பறிமாறிக்கொண்டனர். பின்னர், அவர்களின் நட்பு காதலாக மாறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்