மிஸ்டர் கழுகு: ஜி.ஆர். சொன்ன லாஜிக்!

ழுகார் வந்து சேர்வதற்கு முன்பே அவரது வாட்ஸ்அப்பில் இருந்து நமது போனுக்கு போட்டோ ஒன்று வந்து விழுந்தது. ‘‘ரன்வேயில் ஓடும் பேருந்தில் விஜயகாந்த்தும் வைகோவும் பயணிக்கும் படம் இது’’ என்றபடியே பேச ஆரம்பித்தார் கழுகார்!

‘‘மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த விஜயகாந்த்தும் வைகோவும் சந்தித்துப் பேசிக்கொண்ட ஒரு போட்டோ வந்தது அல்லவா? அது விமானத்துக்குச் செல்லும்போது எடுக்கப்பட்ட படம். எப்புடீ?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்