நானும் குஷ்புவும் இணைந்து செயல்படுவோம்!

நக்மா பராக்...

‘‘விலைவாசி விண்ணை முட்டுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மத்திய அமைச்சர்களில் பலரும் நாகரிகமே இல்லாமல் பேசுகிறார்கள். கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்கள். உருப்படியான நடவடிக்கைகளை எடுத்தார்களா? அதையெல்லாம் மறைப்பதற்காகத்தான், இப்போது மாட்டிறைச்சியைத் தடை செய்ய வேண்டும் என பிரச்னை கிளப்புகிறார்கள்” - மோடி அரசை விளாசுகிறார், அகில இந்திய மகிளா காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் நடிகை நக்மா.

புதுச்சேரி மகிளா காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்