“ஒரு டாக்டரால் மட்டுமே இப்படி கொல்ல முடியும்”

டாக்டர் சத்யா கொலையில் மர்மம்!

பெண் டாக்டர் சத்யா கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலையின் பின்னணி குறித்து சத்யாவின் கணவர் சேசு, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். பெரம்பலூர் அருகே வேப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான சேசுவும் ஒரு டாக்டர். அவரை சந்தித்தபோது, கண்ணீருடன் பேசத் தொடங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்