கிரானைட் மோசடி... சகாயத்திடம் ஆதாரங்களை அடுக்கிய நந்தினி!

துவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நந்தினியை, ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் அழைத்து கிரானைட் மோசடி சம்பந்தமாக விசாரணை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக அவரிடம் பேசினோம்.

‘‘சில மாதங்களுக்கு முன் சகாயம் சாரிடம் ஒரு மனுக் கொடுத்தேன். அதில், கிரானைட் குவாரி மோசடியில் கடந்த 20 வருடங்களாக மதுரை மாவட்டத்தில் பணியாற்றிய ஆட்சியர்கள், எஸ்.பி-க்கள், சுரங்கத் துறை அதிகாரிகள் அனைவரையும், அந்தக் காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்போது கொடுத்த மனுவுக்குத்தான் கூடுதல் விளக்கம் பெற அழைத்தார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்