பெரியோர்களே... தாய்மார்களே! - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

மிழ்நாடு சட்டமன்றம் கல்லாலும் மணலாலும் கட்டப்படவில்லை. சட்டங்களாலும், விதிமுறைகளாலும் கட்டி எழுப்பப்பட்டது.

சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் மூன்றுமே தொடக்கக் காலத்தில் மன்னர்கள் கையில் இருந்தன. இது காலப்போக்கில் கழன்று மக்கள் பிரதிநிதிகளின் கைக்கு வந்து சேர்ந்தன. இதற்கு (1799 - 1920) 120 ஆண்டுகள் ஆனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்