கள்ளை ஆதரித்தாரா சசிபெருமாள்?

புது சர்ச்சை... கொந்தளிக்கும் குடும்பம்!

துவுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த சசிபெருமாளுக்கு நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் கள் வைத்து படையலிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள். இதற்கு, சசிபெருமாள் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கள் இயக்கத்தின் சார்பில் சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் கடந்த 22-ம் தேதி ஈரோட்டில் நடத்தப்பட்டது. அங்கு, கள் வைத்து சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார், கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி. அதுமட்டுமின்றி, கள்ளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தவர் சசிபெருமாள் என்றும் நல்லசாமி பேசியிருக்கிறார். இந்த விவரம் சசிபெருமாள் குடும்பத்துக்குத் தெரிய வந்தவுடன் கொந்தளித்துவிட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்