“அம்மு அம்மாவைப் பார்க்க வேண்டும்!”

ஏக்கத்தில் ‘மேக்கப்’ லட்சுமி

மிழ் சினிமாவில் ஜெயலலிதா கொடிகட்டி பறந்த காலத்தில் அவரிடம் டச் அப் கேர்ளாக வேலைக்குச் சேர்ந்தார் லட்சுமி. தனது 25 வயதில் வேலைக்குச் சேர்ந்த லட்சுமிக்கு இப்போது 73 வயது. ஜெ-வை சந்திக்க பலமுறை போயஸ் கார்டன் போய் காத்திருந்து, பார்க்க முடியாமல் ஏமாந்து திரும்பியிருக்கிறார். ‘நான் பணத்துக்காகப் பார்க்க விரும்பலை; பாசத்துக்காகப் பார்க்க விரும்புறேன்’ என்று கலங்கும் லட்சுமி, நம்மிடம் முதல்வர் ஜெயலலிதா நினைவுகள் குறித்து மனம் திறக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்