“மூடநம்பிக்கைக்கு மட்டுமே எதிரானவன்!”

படுகொலை செய்யப்பட்ட கன்னட எழுத்தாளர்

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், முற்போக்கு சிந்தனையாளருமான கல்புர்கி படுகொலை செய்யப்பட்ட செய்தி, நாடு முழுவதும் இலக்கியவாதிகள் மற்றும் முற்போக்காளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள யரகல் கிராமத்தில் பிறந்தவர் எம்.எம்.கல்புர்கி. கன்னடத்தில் முதுகலைப் பட்டம் முடித்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்