பெரியோர்களே... தாய்மார்களே! - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ரண்டு எதிரிகள் இணைந்ததால் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள தெப்பக்குளம் பாசி படர்ந்து கிடந்தது. சில தற்கொலை நிகழ்வுகளும் நடந்தன. சரியான பராமரிப்பு இல்லாததால்  கொசுவும் பெருகியது. சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்த டாக்டர் டி.எம்.நாயர், ‘நகரத்தின் சுகாதாரத்தை மனதில்கொண்டு பார்த்தசாரதி கோயில் குளத்தை மூடிவிட வேண்டும்’ என்று தீர்மானம் கொண்டுவந்தார். ஆன்மிகத்தில் அழுத்தமான ஈடுபாடுகொண்ட, அன்றைய மாநகராட்சித் தலைவர் தியாகராயர் இதைக் கேட்டு கொதித்துப் போனார். ‘தெப்பக்குளத்தை சுத்தம் செய்வதை விட்டுவிட்டு மூடுவது சரியா?’ என்று கேட்டார் தியாகராயர். இதனால் தியாகராயருக்கும் டி.எம்.நாயருக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. இது முதல் நிகழ்வு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்