நிழல் படம் நிஜப் படம்! - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
யுகன்காந்தி மை ஃபாதர்

தேசத் தந்தையை தன் தந்தையாகப் பெற்றும் தன் வாழ்வில் மீட்சிபெற முடியாமல்போன துரதிர்ஷ்டசாலியான ஹரிலால் காந்திக்கும்; அவர் தந்தையான காந்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை, உறவில் ஏற்பட்ட சிக்கல்களைப் பற்றிப் பேசும் படம்தான் ‘காந்தி மை ஃபாதர்.’
 

கதை, 1948 ஜூன் மாதம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தொடங்குகிறது. மகாத்மா காந்தியின் மூத்தமகன் ஹரிலால் காந்தி, அழுக்கான ஆடையுடன் முகத்தில் அடர்ந்த தாடியுடன் பிச்சைக்காரர் தோற்றத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மருத்துவமனை பணியாளர்; பாதி நினைவிழந்து கிடக்கும் ஹரிலாலிடம், ‘உங்கள் தந்தையின் பெயர் என்ன’ என்று கேட்க… ஹரிலால், ‘காந்தி’ என்பார். பணியாளர் திகைத்துப் போகிறார். கதை இப்போது பின்னோக்கிப் போகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்