“வாழ்வியலைக்கூட எழுதக்கூடாதா?”

கொந்தளிக்கும் எழுத்தாளர்கள்

டுக்கப்பட்ட சமூகத்தினர் பற்றிய இரண்டு நூல்களை தமிழக அரசு அதிரடியாக தடைசெய்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

‘‘ ‘வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது?’ என்ற புத்தகத்தை கே.செந்தில் மள்ளரும், ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பனும் எழுதி உள்ளனர். இந்தப் புத்தகங்களை மள்ளர் மீட்புக் களம், ஆதித்தமிழர் பேரவை ஆகியவை வெளியிட்டு உள்ளன. இந்தப் புத்தகங்களில் சாதிகள் பற்றிய கருத்துகள் திரித்துக் கூறப்பட்டு உள்ளன என்றும், அதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்றும் அரசு கருதுகிறது. ஆகவே, இந்தப் புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன” என்று, தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளரான அபூர்வா வர்மா கடந்த மாதம் 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வெளியிட்ட கெஜட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்