“முன்னாள் அமைச்சர் மிரட்டுகிறார்... கருணைக் கொலைக்கு அனுமதி தாருங்கள்!”

கவர்னர் மாளிகைக்கு படையெடுத்த கல்பனா!

‘எங்களைக் கருணைக்கொலை செய்து உடல் உறுப்புகளைத் தானம் செய்யுங்கள்’ என்று கடந்த 2-ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு மனுக் கொடுக்க ஒரு குடும்பம் காத்திருந்தது. கவர்னரை சந்திக்க முன்அனுமதி பெறவில்லை என்று அந்தக் குடும்பத்தினரை கிண்டி போலீஸார் அப்புறப்படுத்தினர். என்ன பிரச்னை அவர்களுக்கு?

அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினோம். அவர்கள் ஏற்கெனவே நமக்கு அறிமுகமானவர்கள்தான் என்பது அப்போதுதான் தெரிந்தது. கடந்த 16.9.2012 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘போலீஸைத் தூண்டிவிடுகிறாரா அமைச்சர் கே.பி.முனுசாமி’ என்று எழுதி இருந்தோம். அந்த கட்டுரையில் எழுதப்பட்டவர்தான் இந்த கல்பனா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்