இடஒதுக்கீடு இருக்காது... மாநில மொழிகளுக்கு ஆபத்து!

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு

ந்தியாவின் உயர் கல்வியில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம், கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடக்கவிருக்கும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியாவின் உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் வலுக்கும், இந்திய உயர்கல்வி அமைப்பு வலுவிழந்துபோகும் என்று இந்தியக் கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் சார்பில் ஆளுநர் ரோசய்யா மூலம் பிரதமர் நரேந்திரமோடியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் சில கேள்விகள்...

“இந்த ஒப்பந்தத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்