கழுகார் பதில்கள்!

ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.
 30 ஆண்டுகளுக்கு முன்பு ப.சிதம்பரத்தை ‘சின்னப்பையன்’ என்று கருணாநிதி சொன்னார். இன்று கார்த்தி சிதம்பரத்தை ‘சின்னப்பையன்’ என்று இளங்கோவன் சொல்கிறார். இது எதைக் காட்டுகிறது?

 ‘சின்னப்பையன்’ என்று சின்ன வயதில் கிண்டல் அடிக்கப்படுபவர்கள் எல்லாம் பெரிய ஆட்களாகத்தான் வளர்வார்கள் என்பதைக் காட்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்