நிழல் படம் நிஜப் படம்! - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
யுகன்

தி டே ஆஃப் தி ஜாக்கல்

வனுடைய ரகசியப் பெயர் ஜாக்கல். அவனுக்குத் தொழில் கொலை செய்வது. அவனுக்கும் அவனால் கொல்லப்படப் போகிறவருக்கும் எந்தவிதப் பகையும் இருக்கத் தேவையில்லை. அவனுக்குத் தேவை பெரும்பணம்; கொல்லப்பட வேண்டியவரது புகைப்படம். அவ்வளவுதான்.
அப்படிப்பட்டவன், பிரான்ஸின் அதிபரைக் கொல்ல நடத்திய முயற்சிதான் ‘தி டே ஆஃப் தி ஜாக்கல்’ திரைப்படம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்