நிழல் படம் நிஜப் படம்! - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ங்கிலாந்து இளவரசி டயானா, இளவரசர் சார்லஸை மணந்த நாளில் இருந்து, மறையும் வரை பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாகவே இருந்தவர். தனது 36-ம் வயதில் செய்தியாளர்கள் புகைப்படம் எடுப்பதற்காக துரத்தியபோது கார் விபத்து ஏற்பட்டு மறைந்தார். அந்தத் துக்ககரமான நாளில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மனநிலை எவ்வாறு இருந்தது, ராணியின் குடும்பத்தினர் டயானாவின் மறைவை எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பது பற்றியெல்லாம் பேசுவதுதான் ‘குயின்’ என்னும் இந்தத் திரைப்படம்.

1997-ல் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகிறார் டோனி பிளேர். பிளேர் பதவியேற்ற மூன்றாவது மாதத்தில் இளவரசி டயானா, பிரான்ஸில் உள்ள பாரிஸில் கார் விபத்தில் இறக்கிறார். இந்தச் சம்பவம் நடக்கும்போது ராணியின் குடும்பத்தினர் கோடைகால விடுமுறையைக் கழிப்பதற்காக ‘பால்மோரல்’ என்னும் இடத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்