“முதலமைச்சர் என்ன திருடியிருப்பார்?”

விருத்தாசலத்தில் தமிழ் மண்ணே வணக்கம்

ல்லூரி மாணவர்கள் வாயிலாக இளம் தலைமுறையினருக்கு சமூக அக்கறையை எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி, ‘தமிழ் மண்ணே வணக்கம்.’ ஜூனியர் விகடன் நடத்தும் இந்த நிகழ்ச்சி விருத்தாசலம் சி.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குநர் சுஷில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் கு.சிவராமன், “இஸ்லாமியப் பேரரசு வந்தபோதுதான், பிரியாணியும் இங்கு வந்தது. அதற்குமுன், புலால் உணவை ‘ஊன் சோறு’ என்று சாப்பிட்டோம். பட்டை, லவங்கம், சீரகம் என்று மணம் சேர்க்கப்பட்ட பிறகு, அது பிரியாணியாக மாறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்