தடைக்கு எஸ்.வி.சேகர் காரணமா?

இசைப்பிரியா பற்றிய சினிமா

லங்கை ராணுவத்தினரால் மிகக்கொடூ​ரமான முறையில் கொல்லப்பட்ட  இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற  திரைப்படத்துக்கு சென்சார் போர்டு தடைவிதித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநரான கணேசன், பெங்களூரில் வசித்துவரும் தமிழர். பல கன்னட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவரது முதல் தமிழ்ப்படம்தான் ‘போர்க்களத்தில் ஒரு பூ’.

இந்தப் படத்தின் இயக்குநர் கணேசனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்