கல் குவாரியா... காட்டுமிராண்டிகள் கூடமா?

தொடரும் நரபலி அதிர்ச்சிகள்!

கிரானைட் நரபலி சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி இருக்கின்றன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு, மேலும் நான்கு வாரகாலம் அவகாசம் தந்திருக்கிறது.

பிணங்களைத் தோண்டி எடுத்த இடம் சுடுகாடு என்பதால், அங்கு எடுக்கப்பட்ட எலும்புகள் அனைத்தும் அங்கு புதைக்கப்பட்ட ஊர்மக்களின் பிணங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று நரபலியை மூடி மறைக்கும் வேலைகளில் பி.ஆர்.பி தரப்பு முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. அதற்காக சின்னமலம்பட்டி மக்களைத் தூண்டிவிடுவதாகவும் பேசப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்