நிழல் படம் நிஜப் படம்! - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஷாங்காய்யுகன்

பாரத் நகர் குடியிருப்பில் உள்ள ஏழை மக்களை அங்கிருந்து அகற்றி​விட்டு, அங்கே இன்டர்​நேஷனல் பிசினஸ் பார்க் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது அந்த மாநில அரசாங்கம். அதை எதிர்த்துப் போராடுகிறார் சமூக நலப் போராளியான டாக்டர் அஹமத். போராடியதால் அஹமதுக்கு என்ன ஆனது? அரசாங்கம், தான் நினைத்ததைச் சாதித்ததா? என்பதை பற்றியதுதான் ‘ஷாங்காய்’ என்னும் திரைப்படம்.

பாரத் நகரில் இன்டர்நேஷனல் பிசினஸ் பார்க் ஒன்றைக் கொண்டுவர முயற்சிப்பதோடு, ‘அந்த நகரை சீனாவின் ஷாங்காய் நகரைப்போல் மாற்றிக்காட்டுவேன்’ என்று சொல்கிறார் முதல்வர். அந்தத் திட்டத்துக்கு எதிராக ‘யாருடைய நாடு, யாருடைய வளர்ச்சி’ என்ற புத்தகத்தை எழுதுகிறார் பொருளாதாரப் பேராசிரியரும், சமூகப் போராளியுமான டாக்டர் அஹமத். அவரது குழுவை, இன்டர்நேஷனல் பிசினஸ் பார்க் திட்டத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என ஆளும் கட்சியினர் விமர்சிக்கின்றனர். டாக்டர் அஹமத் எழுதிய புத்தகத்தை விற்கும் கடைக்காரரை தாக்கி, கடையையும் அடித்து நொறுக்குகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்