வாசன் ஐ கேர்... பின்னணியில் கார்த்தி சிதம்பரமா?

‘கண்’ முறைகேடு - சிதம்பரத்துக்கு சிக்கல்!

“என் நேர்மையை சந்தேகிப்பதற்குப் பதில் என் நெஞ்சில் குத்துங்கள்” - நாடாளுமன்றத்தில் மக்களவையில் நின்று உருக்கமாகப் பேசினார் அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.  2012-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி,  நாடாளுமன்ற மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக இருந்த அருண் ஜெட்லி, ‘ஏர்செல்-மேக்ஸிஸ்’ விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம்சாட்டிப் பேசினார். அப்போது பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், உருக்கமாக உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.

ஆனால், ப.சிதம்பரம் பதவி வகித்த நிதி அமைச்சகம், வருமானவரித் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகங்களில் இருந்து தொடர்ந்து வெளிவரும் ஆதாரங்கள், சிதம்பரத்தின் நேர்மையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வரி ஏய்ப்பு, கறுப்புப் பண பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களின் சங்கிலித் தொடர் ஜே.டி.குரூப்ஸ் - வாசன் கண் மருத்துவமனை - ப.சிதம்பரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்