மிஸ்டர் கழுகு: “இன்னும் எத்தனை விஷ்ணுப்ரியாக்கள்?”

நாமக்கல் பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் தற்கொலை சம்பந்தமான பக்கங்களை வாங்கிப் படித்துவிட்டு நிமிர்ந்தார் கழுகார். ‘‘இந்த ஒரு விஷ்ணுப்ரியா மட்டுமல்ல..! இன்னும் எத்தனையோ விஷ்ணுப்ரியாக்கள் போலீஸ் துறையில் பல்வேறு டார்ச்சருக்கு உள்ளாகி அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளில் ஆரம்பித்து, கூடுதல் டி.ஜி.பி. பதவி வரை சுமார் 15 ஆயிரம் பெண்கள் போலீஸ் துறையில் பணிபுரிகிறார்கள். அவர்களில் பலர் அன்றாடம் அழுது புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் ஒருசில ஆண் போலீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பற்றி போலீஸ் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதெல்லாம் தெரியுமா?’’ என்கிற பகீர் தகவலை அள்ளி வீசினார் கழுகார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்