சில கட்சிகள் தவறு இழைத்ததால் திராவிட கொள்கைகளைப் புறக்கணித்துவிட முடியாது!

பினாங்கு துணை முதல்வர் ராமசாமி பேட்டி

“தமிழ்நாடு என்றாலே, ‘ஊழல்’தான் எங்கள் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றமும், மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும். அதற்கு, வைகோ போன்றவர்கள் தலைமை தாங்கவேண்டும். அதுதான், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கான விடிவுகாலத்தை உருவாக்கும்” என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி.

ஐந்தாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிறகு, இந்தியாவில் நுழைய ராமசாமிக்கு தடைவிதிக்கப்பட்டது. இப்போது தடை நீங்கி, கடந்த வாரம் தமிழகம் வந்தார் ராமசாமி. திருப்பூரில் ம.தி.மு.க-வின் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் அண்ணாவின் 107-வது பிறந்தநாள் விழாவில் ராமசாமி ஆற்றிய உரை, ம.தி.மு.க-வினரை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்