நிழல் படம் நிஜப் படம்! - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
யுகன்

‘இன்னசென்ட் வாய்சஸ்’

‘இன்னசென்ட் வாய்சஸ்’ என்னும் இந்தப் படம், தென் அமெரிக்காவில் உள்ள எல் சல்வடோர் நாட்டில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியது. 1980 காலகட்டத்தில் சல்வடோர் ராணுவத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் உருவானது. விவசாயிகள் எஃப்.எம்.எல்.என் என்ற கெரில்லாப் படையை உருவாக்கி, ராணுவத்துடன்  மோதத் தொடங்கினார்கள். அது உள்நாட்டுப் போராக உருமாறியது. அந்தப் போர் 12 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் ராணுவம், 12 வயதானதும் சிறுவர்களைப் பிடித்துக்கொண்டுபோய் வலுக்கட்டாயமாக ராணுவ வீரர்களாக்கிவிடும். சாவிட்டா போன்ற சிறுவர்கள் அப்போது அனுபவித்த கொடுந் துன்பங்களைச் சொல்வதுதான் இந்தத் திரைப்படம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்