மக்களும் சந்திக்க முடியவில்லை... மந்திரிகளும் சந்திக்க முடியவில்லை!

கருத்தரங்கில் போட்டுத்தாக்கிய மத்திய அமைச்சர்

மூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது ஒரு புகைப்படம். ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயம் சென்ற கேரள முதல்வர் உம்மன்சாண்டி உட்கார இடம் கிடைக்காமல், வாசற்படியில் அமர்ந்திருக்கும் புகைப்படம்தான் அது. அவர் அருகில் பாதுகாப்புப் போலீஸார்கூட இல்லை. மக்களோடு மக்களாக உட்கார்ந்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் ஒரு கருத்தரங்கில், “தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. சந்திப்பதற்கும் நேரம் கிடைக்கவில்லை” என்று ஆதங்கப் பட்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது கேரள முதல்வர் மக்கள் முதல்வரா, ‘மக்கள் முதல்வர்’ என்று அ.தி.மு.க-வினரால் பட்டம் சூட்டப்பட்ட ஜெயலலிதா, மக்கள் முதல்வரா என்ற கேள்வி சாதாரண மக்களின் மனதில் எழுகிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்